- ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய டோக்கன் வழங்கப்படுகிறது!

Spread the love


திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் மேற்கொள்வதற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் துவங்கியுள்ளது.

திருமலையில் கொரோனா தாக்கத்தால் இலவச டோக்கன்கள் வழங்குவது கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது.

தற்போது 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் தினசரி 9 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், ஏழுமலையான் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் இலவச தரிசனத்துக்கான டோக்கன்கள் இன்று முதல் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.

அந்த வகையில் நாளொன்றுக்கு 3-ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் துவங்கியுள்ளது.

கோவிந்தா கோவிந்தா

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *