- slide, தற்போதைய செய்திகள், புண்ணிய தலங்கள்

தமிழகத்தில் பிறக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்! காரணம் இதுதான்!

தமிழ்நாட்டில் இந்துவாக பிறந்ததற்கு ஒவ்வொரும் பெருமை கொள்ள வேண்டும்!!

இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் :

1.சைவம்
2.சாக்தம்
3.வைஷ்ணவம்
4.கணாபத்யம்
5.கெளமாரம்
6.செளரம்
7.ஸ்மார்த்தம்

1,சைவத்தின் முழு முதற் தெய்வமான சிவன் கோவில்களில் 283 இல்….,_
276 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது…!!

2,வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத் தலங்களில்……,_
96 ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது…!!

3,கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில்…._
18 கோவில்கள் உள்ளது தமிழ்நாட்டில் தான்

4,கணாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் தான் உள்ளது..!!

5,செளரத்தில் சூரியனை தெய்வமாக தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது_ தமிழ்நாட்டில் தான்…!!

6,சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள் அம்மன் கோவில்கள்…._
பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்…!!

7,மேற்கண்ட ஏழு
பெரும் பிரிவு தெய்வங்களையும் வணங்கும்….
ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான்

9,பதிணெட்டு சித்தர்கள் தோன்றி, வாழ்ந்து,_
ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்நாட்டில் தான்…!!

10,ஆழ்வார்கள்…., நாயன்மார்கள்…..,_
தோன்றி வாழ்ந்து முக்தி அடைந்தது தமிழ்நாட்டில் தான்….!!

11,பஞ்சபூத கோவில்களில் நிலம், நீர், ஆகாயம், நெருப்புக்கான ஸ்தலங்கள் இருப்பது_
தமிழ்நாட்டில் தான்

12,நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இருப்பது_
தமிழ்நாட்டில் தான்

13,12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கான கோவில்கள் இருப்பது
தமிழ்நாட்டில் தான்.

14,சப்தலிங்க ஸ்தலங்கள் இருப்பது_
தமிழ்நாட்டில் தான்.

15,இந்து பண்பாட்டின் வாழ்வியல் முறையே தமிழ்நாடு தான்…..!!

16,இந்து பண்பாட்டின் மருத்துவமான இயற்கை சித்த மூலிகை மருத்துவம் உருவானதே_
தமிழ்நாடு தான்…!!

17,இயற்கை வேளாண்மை தோன்றி செழித்தோங்கியது_
தமிழ்நாட்டில் தான்….!!!

தமிழ்நாடு முழுக்க முழுக்க ஆன்மிகபூமி…!!!

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *