- slide, ஆன்மீக அறிவியல், ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள், புண்ணிய தலங்கள்

சுகப்பிரசவம் அருளும் நாகல்கேணி சமயபுரம் முத்துமாரியம்மன் ஆலயம்!!

Spread the love

சுகப்பிரசவம் அருளும் நாகல்கேணி சமயபுரம் முத்துமாரியம்மன் ஆலயம்!!

நாகல்கேணியில் உள்ள தான்தோன்றி ஶ்ரீசமயபுரம் முத்துமாரியம்மன் திருக்கோயில்

இந்த கோயிலுக்கு சென்று சுகப்பிரசவம் மற்றும் குழந்தை வரம் வேண்டி வழிபாடு நடத்தி வந்தால் அனைத்து எண்ணங்களையும் வெற்றிகரமாக நடத்தி கொடுக்கிறார் இந்த அம்மன்.

மேலும் தகவலுக்கு:

ஸ்ரீ சமயபுரம் முத்துமாரியம்மன். கோவில் Address…

No.72, திருநீர்மலை மெயின் ரோடு, நாகல்கேணி, குரோம்பேட்டை, சென்னை-600044.

தொடர்புக்கு

Bus no. 55A, ஏறும் இடம் பல்லாவரம்,

இறங்கும் இடம்:
நாகல்கேணி M.G.R சிலை.

கோவில் நேரம்:

காலை: 7am – 12 Pm.
மாலை: 6pm – 9 pm.
(திங்கள்- வியாழன் & சனி)
காலை: 7am – 1Pm.
மாலை: 5pm – 10 pm.
(வெள்ளி & ஞாயிறு).

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *