- அரசியல், தற்போதைய செய்திகள்

இராமாயணம் எனக்கு கற்றுக் கொடுக்கும் ரகசியம் – அமித்ஷா

Spread the love

இராமாயணம் எனக்கு கற்றுக்கொடுக்கிறது -அமித்ஷா

புதுடில்லி:

அரசியல்,போர் திறன், நிர்வாகத்தை ராமாயணம் எனக்கு கற்றுதருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

தலைநகர் புதுடில்லியில் சர்வதேச ராமாயண விழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:

இராமாயணம் கலாசாரம் சித்தாந்தத்தை மட்டும் கற்று தரவில்லை. அரசியல்,நிர்வாகம் போர்திறன், நிர்வாகத்திறனை கற்று தருகிறது. இவ்வாறு அவர் கூட்டத்தில் ராமாயணத்தின் பெருமையை பற்றி கூறினார்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *