- ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

பாழடைந்த நிலையில் திருக்காளத்தீஸ்வரர் ஆலயம்! உதவி கோரும் இளைஞர்கள்!

Spread the love

பாழடைந்த நிலையில் திருக்காளத்தீஸ்வரர் ஆலயம்! உதவி கோரும் இளைஞர்கள்!!!

தென்காளத்தீஸ்வரர் கோயிலின் நிலையானது மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.

இந்த கோயிலை அங்குள்ள இளைஞர்கள் சேர்ந்து புரணமைத்து வருகின்றனர்.

அவர்களின் கோரிக்கையை முகநூலில் பதிவிட்டிருந்தனர்

ஐயா வணக்கம்! இதுதான் எங்கள் ஊரில் அமைந்துள்ள சிவன்கோயில்! மேலே இருக்கும் ஐயன் ஸ்ரீ ஞான சுந்தரி அம்பாள் உடனாகிய தென்திருக்காளத்தீஸ்வரர். எவ்வளவோ முயற்சி செய்து கொண்டுருக்கிறோம். கோயில் திருப்பணி செய்ய முடியாமல் இடையூறு வருகிறது என்ன செய்வதென்று தெரியவில்லை.

இப்போது எங்கே பார்த்தாலும் கருப்பாக பேய் வீடு போல் உள்ளது பிரகாரத்தில் புதர்கள் முளைத்து காடு போல் காட்சி தருகிறது அதனால் பக்தர்கள் யாரும் பிரகாரம் வலம் வருவது இல்லை.

கும்பாபிஷேகம் செய்யாமல் முறையாக பூஜை செய்யாமல் சிவாலயங்கள் உள்ளது. தமிழ்நாடு அறநிலையத்துறைக்கு இவ்வளவு பழமையான சிவாலயம் இருப்பது கூட தெரியாது என்று வருத்தத்துடன் பதிவிட்டிருந்தனார்

இந்த பதிவை படித்தபவர்கள் தயவு செய்து தாங்களால் இயன்ற உதவிகளை நேரில் சென்று செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

சிவனடியார்கள் இந்த ஆலயத்திற்கும் இந்த இளைஞர்களுக்கும் திருபணி செய்ய உதவுங்கள்.

இந்த ஆலயம் திருப்பணி செய்திட முனைவர் திரு.ரமேஷ் மற்றும் நண்பர்கள்.

திரு.ரமேஷ் நம்பர் 7708463779
ஊர் ஏழு செம்பொன், விழுப்புரம் மாவட்டம்.
Bank account details:
CANARA BANK,
Ramesh Subramanian
A/C: 2697101029048,
IFSC Code:- CNRB0002697,
VILLUPURAM branch

மேலும் தகவலுக்கு
இவரை தொடர்பு கொள்ளுங்கள்.

மிக்க நன்றி

சிவாயநம.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

2 thoughts on “பாழடைந்த நிலையில் திருக்காளத்தீஸ்வரர் ஆலயம்! உதவி கோரும் இளைஞர்கள்!

  1. Can we send some amount to the given a/c with address.
    Will it reach the concerned Authorities? Please clarify.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *