- slide, தற்போதைய செய்திகள், தெய்வீக அவதாரங்கள்

108 அடி உயர மஹாவிஷ்ணு சிலை பெங்களூர் வந்தது!!

தமிழகத்தில் இருந்து பல்வேறு தடைகளை தாண்டி பெங்களூரு வந்த கோதண்டராமர் சிலைக்கு மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.


108 அடி உயரத்தில் 350 டன் எடை கொண்ட கோதண்டராமர் சிலை ராட்சத லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூரு நோக்கி புறப்பட்டது. ரோடு, பாலம் சேதமடைவது, மாற்றுப்பாதை அமைப்பது, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது என்பன போன்ற பல்வேறு பிரச்சினைகளை கடந்து கோதண்டராமர் சிலை கடந்த 25-ந் தேதி கர்நாடக-தமிழக எல்லைப் பகுதியை அடைந்தது.

அங்கு குவிந்த பக்தர்கள் கோதண்டராமர் சிலைக்கு மாலைகள் அணிவித்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபட்டனர்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *