- ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்- இந்து முன்னணி தலைவர்

“இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்” – இந்து முன்னணி தலைவர்

விழுப்புரம்

இந்தியாவை இந்து நாடு என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என இந்து முன்னணி நிறுவனத் தலைவர் இராம.கோபாலன் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியாவை இந்து நாடு என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என இந்து முன்னணி நிறுவனத் தலைவர் இராம.கோபாலன் அவர்கள் தெரிவித்தார். விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் மத்திய அரசு இதனை மேற்கொள்ளும் என்றார். தமிழகத்தில் இழந்த 25 ஆயிரத்திற்கும் அதிகமான கோவில்களை மீட்க வேண்டும் என்றும் இராம.கோபாலன்ஜி அவர்கள் வலியுறுத்தினார்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *