- slide, ஆன்மீக அறிவியல், இந்துசமய நூல்கள், தற்போதைய செய்திகள்

ஒவ்வொரு இந்துவும் அறிய வேண்டிய, உணர வேண்டிய விஷயங்கள்!

Spread the love

ஒவ்வொரு இந்துவும் அறிய வேண்டிய, உணர வேண்டிய சில விஷயங்கள்!!

அனைத்து மதத்திற்கும் மூல மதமாக நமது இந்துமதம் (Hindu) தொன்று தொட்டே இருந்து வருகிறது.

நான்கு வகை உயிரினங்கள் :

1.புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன (சுவேதஜம்)புழு, பூச்சி, கொசு போன்றவை.

2.பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன (உத்பிஜம்)மரம், செடி, கொடி போன்றவை.

3.முட்டையிலிருந்து வெளிவருவன (அண்டஜம்)பறவைகள், சில நீர்வாழ்வன போன்றவை.

4.கருப்பையிலிருந்து வெளிவருவன (ஜராயுதம்)மனிதன், சில விலங்குகள் போன்றவை.

ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள்:

1.கர்ணன்
2.காளந்தி
3.சுக்ரீவன்
4.தத்திய மகன்
5.சனி
6.நாதன்
7.மனு

நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர்:

1.சனகர்
2.சனாதனர்
3.சனந்தகர்
4.சனத்குமாரர்
5.வியாக்கிரபாதர்
6.பதஞ்சலி
7.சிவயோக முனிவர்
8.திருமூலர்

அஷ்ட பர்வதங்கள்:

1.கயிலை
2.இமயம்
3.ஏமகூடம்
4.கந்தமாதனம்
5.நீலகிரி
6.நிமிடதம்
7.மந்தரம்
8.விந்தியமலை

ஆத்ம குணங்கள்:

1.கருணை
2.பொறுமை
3.பேராசையின்மை
4.பொறாமையின்மை
5.நல்லனவற்றில் பற்று [உறுதி]
6.உலோபத்தன்மையின்மை
7.மனமகிழ்வு
8.தூய்மை

எண்வகை மங்கலங்கள்:

1.கண்ணாடி
2.கொடி
3.சாமரம்
4.நிறைகுடம்
5.விளக்கு
6.முரசு
7.ராஜசின்னம்
8.இணைக்கயல்

எண்வகை வாசனைப் பொருட்கள்:

1.சந்தனம்
2.கோட்டம்
3.கஸ்தூரி
4.கற்பூரம்
5.குங்குமம்
6.பச்சிலை
7.அகில்
8.விளாமிச்சை வேர்

ஏழுவகைப் பிறப்புக்கள்:

1.தேவர்
2.மனிதர்
3.விலங்குகள்
4.பறப்பவை
5.ஊர்பவை
6.நீர்வாழ்பவை
7.தாவரம்

ஈரேழு உலகங்கள்:

மேல் உலகங்கள்:

1.பூமி
2.புவர்லோகம்
3.தபோலோகம்
4.சத்யலோகம்
5.ஜனோலோகம்
6.மஹர்லோகம்
7.சுவர்க்கலோகம்

கீழ் உலகங்கள்:

1.அதலம்
2.கிதலம்
3.சுதலம்
4.இரசாதலம்
5.தவாதலம்
6.மகாதலம்
7.பாதாலம்.

குபேரனிடம் இருக்கும் நவநிதிகள்:

1.சங்கநிதி
2.பதுமநிதி
3.கற்பநிதி
4.கச்சபநிதி
5.நந்தநிதி
6.நீலநிதி
7.மஹாநிதி
8.மஹாபதுமநிதி
9.முகுந்த நிதி

அஷ்ட ஐஸ்வர்யங்கள்:

1.தனம்

2.தான்யம்
3.பசு
4.அரசு
5.புத்திரர்
6.தைரியம்
7.வாகனம்
8.சுற்றம்

எண்வகை போகங்கள்:

1.அணிகலன்
2.தாம்பூலம்
3.ஆடை
4.பெண்
5.பரிமளம்
6.சங்கீதம்
7.பூப்படுக்கை
8.போஜனம்

நவ நாகங்கள்:

1.ஆதிசேஷன்
2.கார்க்கோடகன்
3.அனந்தன்
4.குளிகன்
5.தஷன்
6.சங்கபாலன்
7.பதுமன்
8.மகாபதுமன்
9.வாசுகி

நன்மை தரக்கூடிய தச தானங்கள்:

1.நெல்
2.எள்
3.உப்பு
4.தீபம்
5.மணி
6.வெள்ளி
7.வஸ்திரம்
8.சந்தனக்கட்டை
9.தங்கம்
10.நீர்ப்பாத்திரம்

நமது இந்துசமய கருத்துக்கள் ஒவ்வொரு இந்துக்களும் இவற்றை கற்க வேண்டும். நாம் கற்றதின் படி (தர்மத்தை) கடைபிடிக்க வேண்டும் .

கற்று தெளிவதோடு நின்றுவிடாமல் கற்றதை, பெற்றதை, தெரிந்ததை நமது குழந்தைகளுக்கு கற்பிப்போம். இதன் மூலம் நமது தேசம், தெய்வம், த‌ர்மம் காக்கப்படும்.

வாழ்க இந்துசமயம்
வாழ்க பாரதம்

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *