- இந்துசமய நூல்கள், தற்போதைய செய்திகள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்!!

Spread the love

நீங்கள் இந்துவாக இருந்தால் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்த இந்துசமய நூல்களின் பெயராவது தெரிந்து கொள்ளுங்கள்!!

இந்துசமய நூல்கள் பற்றிய ஒரு தொகுப்பு

உலகின் தாய்மதத்தின் நூல்களில் ஆயிரத்தில் ஒரு பங்கு நூல்களை பற்றி தெரிந்து கொள்வோம்

வேதங்கள்:

1,ரிக்வேதம்,
2,சாம வேதம்,
3,யஜுர் வேதம்,
4,அதர்வ வேதம்.

உபவேதங்கள்:

1,ஆயுர்வேதம்,
2,அர்த்தசாஸ்திரம்,
3,தனுர் வேதம்,
4,காந்தர்வ வேதம்.

வேத பிரிவுகள்:

1,சம்ஹிதைகள்,
2,பிராமணங்கள்,

3,ஆரண்யகங்கள்,
4,உபநிடதங்கள்.

108 உபநிடதங்கள்:

10 முக்கிய உபநிடதங்கள்:

1,ஈசா வாஸ்ய உபநிடதம்,
2,கேன உபநிடதம்,
3,கடோபநிடதம்,
4,பிரச்ன உபநிடதம்,
5,முண்டக உபநிடதம்,
6,மாண்டூக்ய உபநிடதம்,
7,ஐதரேய உபநிடதம்,
8,தைத்திரீய உபநிடதம்,
9,பிரகதாரண்யக உபநிடதம்,
10,சாந்தோக்யம் உபநிடதம்,

மேலும்,
24 சாமானிய வேதாந்த உபநிடதங்கள்,

20 யோக உபநிடதங்கள்,

17 சன்னியாச உபநிடதங்கள்,

14 வைணவ உபநிடதங்கள்,

14 சைவ உபநிடதங்கள்,

9 சாக்த உபநிடதங்கள்.

வேதாங்கங்கள்:

1,சிக்ஷா,
2,சந்தஸ்,
3,வியாகரணம்,
4,நிருக்தம்,
5,கல்பம்,
6,ஜோதிடம்.

புராணங்கள்

பிரம்ம புராணங்கள்;

1,பிரம்ம புராணம்,
2,பிரம்மாண்ட புராணம்,
3,பிரம்ம வைவர்த்த புராணம், 4,மார்க்கண்டேய புராணம்,

5,பவிசிய புராணம்.

வைணவ புராணங்கள்

6,விஷ்ணு புராணம்,
7,பாகவத புராணம்,
8,நாரத புராணம்,
9,கருட புராணம்,
10,பத்ம புராணம்,
11,வராக புராணம்,
12,வாமன புராணம்,
13,கூர்ம புராணம்,
14,மச்ச புராணம்,
15,கல்கி புராணம்.

சிவபுராணங்கள்;

16,சிவமகாபுராணம்,
17,லிங்க புராணம்,
18,கந்த புராணம்,
19,ஆக்கினேய புராணம்,
20,வாயு புராணம்

உபபுராணங்கள் (18):

1,சூரிய புராணம்,
2,கணேச புராணம்,
3,காளிகா புராணம்,
4,கல்கி புராணம்,
5,சனத்குமார புராணம்,
6,நரசிங்க புராணம்,
7,துர்வாச புராணம்,
8,வசிட்ட புராணம்,
9,பார்க்கவ புராணம்,
10,கபில புராணம்,
11,பராசர புராணம்,
12,சாம்ப புராணம்,
13,நந்தி புராணம்,
14,பிருகத்தர்ம புராணம்,
15,பரான புராணம்,
16,பசுபதி புராணம்,
17,மானவ புராணம்,
18,முத்கலா புராணம்.

இதிகாசங்கள் (2):

1,இராமாயணம்,
2,மஹாபாரதம்

ஏனைய புனித நூல்கள்;

1,பகவத் கீதை,
2,உத்தவ கீதை,
3,ரிபு கீதை,
4,அஷ்டாவக்கிர கீதை,
5,பிரம்ம சூத்திரம்,
6,மனுஸ்மிருதி,
7,அர்த்தசாஸ்திரம்,
8,ஆகமம், தந்திரம்,
9,சூத்திரம்,
10,தோத்திரம்,
11,தர்மசாத்திரங்கள்,
12,நாலாயிர திவ்வியப் பிரபந்தம், 13,தேவாரம்,
14,திருவாசகம்,
15,பெரிய புராணம்

தொடரும்…

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

3 thoughts on “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *