- அரசியல், தற்போதைய செய்திகள்

மதபிரச்சாரம் செய்ய வந்த தம்பதிகளுக்கு திருநீறு பூச்சு! வீடியோ

Spread the love

மதபிரச்சாரம் செய்ய வந்த தம்பதிகளுக்கு திருநீறு பூச்சு! வீடியோ

உதகை

கிறிஸ்தவ மத பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி, தம்பதியருக்கு திருநீறு பூச வைத்து அனுப்பி வைத்தனர் 

நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த கிளன்ராக் பகுதியை சேர்ந்த ஜான் – ஜெனிபர் தம்பதியர், பாம்பேகேஸ் பகுதியில் மத பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன், வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சிலர், தம்பதியரின் நெற்றியில் திருநீறு பூசி அனுப்பி வைத்தனர். 

அவர்கள் இந்து பண்பாடின் படி தான் கணவரின் கையாலேயே மனைவியின் நெற்றியில் திருநீறு பூச வைத்தனர்.

அச்சம் அடைந்த தம்பதியர் திருநீறு பூசிக்கொண்ட நிலையில், அங்கிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஜான் தம்பதியர் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
கட்டாய மதமாற்றம் செய்வது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் எந்தவித முன் அனுமதியும் காவல்துறையிடம் வாங்காமல் மத பிரச்சாரம் செய்ய சென்றது தவறு என்று அங்கிருந்தவர்கள் கூறினார்.

விடியோ லிங்க்..
https://youtu.be/X-FIUhJrhiA

.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *