- slide, அரசியல், தற்போதைய செய்திகள்

அத்திவரதரை ஆபாசமாக பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்!!

அத்திவரதரை ஆபாசமாக பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்!!

அத்திவரதரை ஆபசமாக பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பீட்டரை கைது செய்ய வலுக்கும் போராட்டம்..!

மதுரை மாவட்டத்தை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ் குமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதரை பற்றி ஆபசமாக பதிவு செய்து இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பதிவு செய்திருந்தார். இதனால் அவரை கைது செய்ய கோரி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம்,

வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம், 1ம் தேதி முதல், விமரிசையாக நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு என்பதால், வெளியூர் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, லட்சகனக்கான பக்தர்கள், காஞ்சிபுரம் வந்தபடியே உள்ளனர். திங்கட்கிழமை முதல், வெள்ளிக்கிழமை வரை சராசரியாக, லட்சகணக்கான பக்தர்கள், அத்திகிரிவரதரை தரிசினம் செய்கின்றனர்.

தமிழக அரசியல் தலைவர்கள் மத்திய மத்திரிகள் என கோடிக்கனக்காணோர் தரிசனம் செய்துவரும் இவ்வேளையில் மற்று மதத்தை சேர்ந்த வழங்கறிஞர் கோடிக்கணக்கான மக்கள் வழிபடும் அத்திவரதரை ஆபசமாக பதிவு செய்தது சமுக வலைதளத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து கடும் கொத்தளிப்புக்கு ஆளான இந்துக்கள் வழக்கறிஞர் பீட்டரை கைது செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *