ஶ்ரீமத்பகவத்கீதை தியான சுலோகங்கள்! கீதை-6

Spread the love Post Views: 229 6.ஸ்ரீமத் பகவத் கீதை தியான சுலோகங்கள்: 1.ஓம் தாயே பகவதே, சாட்சாத் பகவான் நாராயணனால் பார்த்தனுக்கு உபதேசிக்கப் பெற்றவள், புராண முனியாகிய வியாசரால் மஹாபாரதத்தில் அமைக்கப் பெற்றவள், அத்வைத அமிர்தத்தை பொழிபவள், பிறவிப் பிணியைப் போக்குபவள், பதினெட்டு அத்தியாயங்களை உடையவள் ஆகிய பகவதீ , உன்னைத் தியானிக்கிறேன். 2.விசால புத்தியுடையவரும், நன்கு மலர்ந்தத் தாமரையிதழ் போன்ற கண்களை உடையவரும் ஆகிய வியாசரே, மகாபாரதம் என்னும் எண்ணெய் நிறைந்த ஞான … Continue reading ஶ்ரீமத்பகவத்கீதை தியான சுலோகங்கள்! கீதை-6