இந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை! தொடர்-3

Spread the love Post Views: 338 ஶ்ரீமத்பகவத்கீதை: கீதையின் தன்மை கீதையிலுள்ள பதினெட்டு அத்தியாயங்களும் “யோகங்கள்” எனப் பெயர் பெறுகின்றன. கண்ணன் கூறிய பதினெட்டு யோகங்களையும், நான்கு யோகங்களில் அடக்கி வைக்கலாம். கர்ம யோகம், இராஜ யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்பனவையே அவை. இந்த நான்கு யோகங்களிலும் ஆரம்ப நிலையில் இருப்பது கர்ம யோகம் என்றும், பிறகு அது இராஜ யோகமாக முதிர்கிறது என்றும் கொள்ளலாம். இராஜ யோகத்திலிருந்து பக்தி யோகம் ஓங்குகிறது … Continue reading இந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை! தொடர்-3