- slide, தற்போதைய செய்திகள், திருவிழாக்கள்

ஐயப்பன் பஜனை மற்றும் பூஜைகளில் கலந்து கொள்வதனால் என்ன பயன் கிடைக்கும்?

ஐயப்பனின் பஜனை, பூஜைகளில் கலந்து கொள்வது ஏன்?

தெரிந்தவர் தெரியாதவர் என்று பார்க்காமல் பூஜைகளில் கலந்து கொள்ளவேண்டும் காரணம் மரியாதைகாக அல்ல,,,

அங்கேதான் கானகவாசன் கானப்பிரியன் ஐயப்பன் யார் வடிவிலாவது வந்து அமர்ந்து ரசித்துக் கொண்டிருப்பான்,,

அவன் மகிழ்ச்சியோடு இருக்கும்போது, அங்கே நாம் பாடல் வாயிலாக கேட்கும் வரங்கள் உடனே கிடைக்கும்,,

என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை,,எனவே பஜனை நேரத்தை தவறவிடாமல் கலந்து கொள்வோம்..!!

கலியுக வரதனான ஸ்ரீசுவாமியின் ஆசிகளை பெறுவோம்…!!

சுவாமியே சரணம் ஐயப்பா

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *