- ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

அயோத்தியை வாதாடி மீட்டு தந்த தமிழன்!

Spread the love

உச்சநீதிமன்றம் வழக்கறிஞர் K.பராசரன்

“90 வயதை கடந்து விட்டீர்கள்.. உங்கள் முதுமையை கருத்தில் கொண்டு நீங்கள் அமர்ந்தே வாதாட அனுமதிக்கிறேன்..” என நீதிபதி கூறிய பின்னும் அதை கருத்தில் கொள்ளாமல் சிறிய #தேங்ஸ் மட்டும் கூறி தாம் வாதாடுவது ராமனுக்காக என்பதால் நீண்ட நேரம் நின்றபடியே பல ஆண்டுகள் “காலணி அணியாமல்” வாதங்களை வைத்து வெற்றியை பெற்றுத் தந்தவர்..

தற்போது குடும்பத்தினர் அனைவரும் பக்தியுடன் நின்றிருந்தாலும் அவரை அமர வைத்து தமது திருக்கோவிலின் துவக்கத்தை காணவைத்து மகிழ்கிறான் ஸ்ரீராமன்..

K.பராசரன்

ராம ஜன்ம பூமி ராமருக்குத்தான் என உறுதியுடன் சுப்ரீம் கோர்ட்டில் ஆதாரங்களை தந்து வாதாடியவர்

ஜெய்ஸ்ரீராம்

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *