- தற்போதைய செய்திகள், பரிகாரங்கள்

18 -வகையான அபிஷேகத்தின் பலன்கள்!!

Spread the love

18- வகையான அபிஷேகத்தின் பலன்கள்!!

பதினெட்டு அபிஷேகங்கள்:

1,தீர்த்த அபிஷேகம் –மனசுத்தம்

2,எண்ணெய் –பக்தி

3,பால் அபிஷேகம் –சாந்தம்

4,நெல்லிப்பொடி –நோய் நிவாரண்ம்

5,தயிர் –உடல் நலம்

6,மஞ்சள் பொடி –மங்கலம்

7,பன்னீர் –புகழ்

8,நெய் –நல்வாழ்வு

9,விபூதி –ஞானம்

10,நாட்டு சர்க்கரை –சோதிடம்

11,பழச்சாறு –ஜனவசீகரம்

12,சந்தனம் –சொர்க்க லோகம்

13,தேன் –குரல் வளமை, ஆயுள்

14,பஞ்சாமிர்தம் –நீண்ட ஆயுள்

15,பஞ்ச கவ்யம் –பாவம் நீக்கல்

16,இளநீர் –புத்திரப் பேறு

17,அன்னம் –அரசு உதவி

18,மாப்பொடி –குபேர சம்பத்து

அபிஷேக பலனை தெரிந்து பயனடைவோம்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *