- ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

3-ஆண்டுகளில் தமிழகத்தை கிருஸ்தவ நாடாக மாற்றுவோம்- மோகன் சி லாசரஸ்!

Spread the love

மூன்று ஆண்டுகளில் தமிழகத்தை கிருஸ்தவ நாடாக மாற்றுவோம்- மோகன் சி லாசரஸ்!

சென்னை: ஆண்டுக்கு 60 லட்சம் பேர் மதமாற்றம் செய்யப்பட்டால், 3 ஆண்டுகளில் தமிழகத்தை அசைத்து விடலாம் என கிறிஸ்துவ மதபோதகர் மோகன் லாசரஸ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசிய வீடியோ பரவி வருகிறது.

அந்த வீடியோவில் லசாரஸ் பேசியுள்ளதாவது: பெந்தகோஸ்தே மாமன்றத்தில் 38 ஆயிரம் சபைகள் இணைந்திருக்கின்றன. 60 லட்சம் (( இவர்களை விஸ்வாசிகள் என அவர் குறிப்பிடுகிறார்) உறுப்பினர்கள் இருக்கின்றனர். 2020 ல் ஒரு விஸ்வாசி, ஒரு ஆத்மாவை கொண்டு வந்தால், அடுத்த வருடம் 1.20 கோடி மக்கள். அதற்கடுத்த வருடம், அதற்கடுத்த வருடம் என 3 வருடத்தில் தமிழகத்தை அசைத்து விடலாம் என பேசினார். (எந்த இடத்தில், எப்போது அவர் பேசினார் என்ற தகவல் வெளியாகவில்லை).

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *