25 ஆண்டுகளாக புதைந்து கிடந்த சிவநந்திக்கு பூஜை செய்த சிவ பக்தருக்கு சமுக வலைதளத்தில் குவியும் பாராட்டு
சிவன் அருள் நிச்சயம் உண்டு. தஞ்சையை விட இங்கு மனம் மகிழ்ந்திருப்பார்.
யோகி என்ற அந்த சிவபக்தர் தனது சொந்த முயற்சியில் மண்ணூக்குள் புதைந்து கிடந்த நந்தியை தோண்டி எடுத்து சிதிலமடைந்த சிவலிங்கத்தை சரி செய்து பூஜை செய்துள்ளார்
இந்த புகைப்படத்தை அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இதை தற்போது அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
அதில் அவருக்கு இந்த நற்செயலை பாராட்டி பலர் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்
இந்த ஆலயத்தை இந்து அமைப்பினர் அந்த ஆலயம் இருக்கும் ஊர் மக்களோடு இணைந்து புனரமைத்து இந்து மக்கள் வழிபாட்டிற்கு பயன்படும்படி செய்ய வேண்டும்.
அவருடைய முகநூல் லிங்க்
முகநூலில் அவர் குறிபிட்ட செய்தி
25 ஆண்டுகள் கழித்து பாழடைந்து பூஜையே இல்லாத ஸ்ரீ சிவபெருமான் திருக்கோவிலில் இன்று அடியேன் பூஜை செய்தேன் என்ன தவம் செய்தோனோ எம்பெருமானை பூஜிப்பதற்கு ஓம் நமசிவாய
கோயில் அமைந்துள்ள இடம்.: காளையர் கோயில் அருகில் , சிவகங்கை மாவட்டம்
அவரை தொடர்புகொள்ள : யோகி- 6379150300 9943801180
temple is at singavanam village..in Arantangi taluk in Pudukkottai district
ஓம் நமசிவாய
இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.
How did the people allow this Lord nd Nandeehwar to be under the soil without pooja for such a long time?
This devotee has done the divine thing nd absolved the sin of thr people.
A messenger from the Lord Siva