- slide, தற்போதைய செய்திகள், பரிகாரங்கள்

அட்சயதிருதியை அன்று என்ன தானம் செய்தால் செல்வம் பெருகும்!

Spread the love

குடும்பத்தில் செல்வம் கொழிக்க அட்சய திருதியை தினத்தன்று 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் பற்றி பார்ப்போம்.

1.அஸ்வினி:
*கதம்ப சாதம்தானம்.
*ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.

2.பூசம்:
*மிளகு கலந்த சாதம் தானம்.
*கால்நடைகளுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாம்.

3.கிருத்திகை:
*சர்க்கரை பொங்கல் தானம்.
*பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.

4.ரோகிணி:
*பால் அல்லது பால் பாயாசம் தானம்.
*ஏழைநோயாளிகளுக்கு உதவலாம்.

5.மிருக சீரிஷம்:
*சாம்பார் சாதம் தானம்.
*உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.

6.திருவாதிரை:
*தயிர் சாதம் தானம்.
*ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவலாம்.

7.புனர்பூசம்:
*தயிர் சாதம் தானம்.
*கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.

8.பரணி:
*நெய்தானம் தானம்.
*ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.

9.ஆயில்யம்:
*வெண் பொங்கல் தானம்.
*பச்சை பயிறு தானியத்தை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.

10.மகம்:
*கதம்ப சாதம் தானம்.
*கால்நடைகளுக்கு கொள்ளுத்தானியம் கொடுக்கலாம்.

11.பூரம்:
*நெய் சாதம் தானம்.
*மனநோயாளிகளுக்குஉதவலாம்.
12.உத்திரம்:
*சர்க்கரை பொங்கல் தானம்.
*கால்நடைகளுக்கு கோதுமை கொடுக்கலாம்.
*13.அஸ்தம்:
*பால் பாயாசம் தானம்.
*மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.
*14.சித்திரை:
*துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்.
*விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
15.சுவாதி:
*உளுந்து வடைதானம்.
*வயதானவர்களுக்குஉணவு, உடை வாங்கிக்கொடுக்கலாம்.

16.விசாகம்:
*தயிர் சாதம் தானம்.
*கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.

17.அனுசம்:
*மிளகு கலந்தசாதம் தானம்.
*வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு கொடுக்கலாம்.

18.கேட்டை:
*வெண் பொங்கல் தானம்.
*பசு மாட்டுக்கு பச்சைப் பயிறு கொடுக்கலாம்.

19.மூலம்:
*கதம்ப சாதம் தானம்.
*ஏழைகளுக்கு உதவலாம்.

20.பூராடம்:
*நெய் சாதம்தானம்.
*ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.

21.உத்திராடம்:
*சர்க்கரை பொங்கல் தானம்.
*ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.

22.திருவோணம்:
*சர்க்கரை கலந்த பால் தானம். *வறுமையில் இருப்பவர்களுக்கு நெல்தானம் செய்யலாம்.

23.அவிட்டம்:
*சாம்பார் சாதம் தானம்.
*கால்நடைகளுக்கு துவரைவாங்கி கொடுக்கலாம்.

24.சதயம்:
*உளுந்து பொடிசாதம் தானம்.
*கால்நடைகளுக்கு உளுந்து தீவனம்கொடுக்கலாம்.

25.பூரட்டாதி:
*தயிர் சாதம் தானம்.
*ஏழை குழந்தைக்கு உடை தானம் செய்வது நல்லது.

26.உத்திரட்டாதி:
*மிளகு சாதம் தானம், *ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.

27.ரேவதி:
*வெண் பொங்கல்பிரசாதம் தானம் நல்லது.
*ஏழைகளின் கல்வி செலவுக்கு உதவலாம்.

எல்லோரும் எல்லா செல்வமும் பெற்று இன்புற்று இருக்க மஹாலக்ஷ்மி தாயாரை பிராத்திக்கிறேன்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

1 thought on “அட்சயதிருதியை அன்று என்ன தானம் செய்தால் செல்வம் பெருகும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *