- slide, தெய்வீக அவதாரங்கள்

அனுமானுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவது ஏன்?

Spread the love

இலங்கை அசோக வனத்தில் அனுமன் சீதையைக் கண்டு இராமரைப் பற்றிய விவரங்களை கூறி இராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றார்.

அசோகவனத்தில் சீதா பிராட்டியாரிடம் ராமதூதனாக சென்ற அனுமன் சீதையை சந்தித்து ‘ராமர் விரைவில் இலங்கை வந்து உங்களை மீட்டுச் செல்வார்’ என்று கூறினார்.

சிதாதேவியிடம் விடைபெறும் சமயம், அனுமனை ஆசிர்வதிக்க எண்ணிய சீதை தான் அமர்ந்திருந்த வெற்றிலைக் கொடியின் இலைகளை பறித்து அனுமாரின் தலையில் புஸ்பமாய் போட்டு ‘சிரஞ்சீவியாக இருப்பாயாக’ என்று வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

இதனால் தான் அன்னையின் நினைவாகவே அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகின்றது.

ஜெய்ஶ்ரீராம்

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *