- ஆன்மீக அறிவியல், தற்போதைய செய்திகள்

பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதன் காரணம் தெரியுமா?

Spread the love

எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்னால் ‘உ’ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

பனையோலைகளில் எழுத ஆரம்பிக்கும் முன்னர் அவ்வோலை எழுதப் பதமாக இருக்கிறதா? அல்லது கிழிந்துப் போகிற மாதிரி பனையோலை முற்றியிருக்கிறதா? எனச் சரி பார்ப்பதற்காகவே ஓலையில் “உ” என்பதைப் போல ஒரு சுழி சுழித்து கோடும் இழுத்துப் பார்ப்பார்கள். இப் பழக்கமே பின்னால் உ என்பது பிள்ளையார் சுழி என்றானது.

ஓம் கணேஷா போற்றி!

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *