- தற்போதைய செய்திகள், தேசபக்தி

காஞ்சிபுரம் நகரை சுத்தம் செய்யும் இந்து இயக்கங்கள்!

Spread the love

உழவாரப்பணி

அத்திவரதர் திவ்யவைபவம் முடிந்தது.
ஒரு கோடி மக்கள் தரிசித்து சென்ற புனிதத் தலம்.

அனைவரும் களைத்து அயர்ந்த நேரத்தில் களமிறங்கியது RSS குடும்பம்.

உழவாரப்பணி செய்ய நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டனர்.
இவர்களில் வரதரை தரிசிக்காதவர்கள் பலர். சுத்தம், சுகாதாரம் பேணவேண்டும் என்பதற்காக இரவே வந்து தங்கினர்

கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் அதிகாலை துவங்கியது தூய்மை (இந்தியா) பணிகள்…..

மழை பொழிந்து சேறும் சகதியுமாக தெருக்கள் காட்சியளித்தன.
சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி என்ற பக்தி உணர்வு கொண்டவர்களை எதுவும் தடுக்கமுடியாது.

கோடிப் பேர்கள் பாதம் பட்ட இடத்தை சுத்தம் செய்தல் புண்ணிய காரியமல்லவா??

அத்திவரதர் சயனத்திற்கு போனாலும்
சுத்தம் செய்பவர்களுக்கு அங்கிருந்தே அருள்பாலிப்பார்…

நிகழ்வில் கலந்து கொண்ட இந்து இயக்கங்கள்

RSS

இந்துமுன்னணி

சேவாபாரதி

VHP

தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

சேவைப்பணிகள்

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *