- இந்து பண்டிகைகள், தற்போதைய செய்திகள்

கங்கா, யமுனா, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தின் பெயர் தெரியுமா..?

Spread the love

கங்கா, யமுனா, சரஸ்வதி இந்த மூன்று புண்ணிய நதிகளும் சங்கமிக்கும் இடத்தின் பெயர் என்ன தெரியுமா..?

திரிவேணி சங்கமம்

திரிவேணி சங்கமம் எனும் வடமொழிச் சொல்லுக்கு மூன்று ஆறுகள் கூடுமிடம் என்று பொருள்.

ப்ரயாக்ராஜ் என்னும் அலஹாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் எனுமிடத்தில் கங்கை, யமுனை ஆறுகளுடன் சரஸ்வதி ஆறும் வந்து கலக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இடத்தில் கும்பமேளா நடத்தப்படுகிறது.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *