- slide, தற்போதைய செய்திகள், தேசபக்தி

கோயில் குளங்களை சுத்தப்படுத்தும் இந்து இயக்கங்கள்!

Spread the love

கோவில்பட்டியில் ஆர்எஸ்எஸ் சார்பில் கோயில் மற்றும் குளங்களை சுத்தப்படுத்தும் பணி

கோவில்பட்டியில் ஆர்எஸ்எஸ் சார்பில் பண்பு பயிற்சி முதலாம் ஆண்டு முகாம் கடந்த மே 26ம் தேதி முதல் நடந்து வருகிறது. முகாமில் 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டு சுகாதாரத்தை காக்க கோவில்பட்டியில் உள்ள பொது இடங்களை சுத்தம் செய்து வருகின்றனர்.

இதையொட்டி முகாமின் தலைவர் கோபால்ஜி தலைமையில் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் மற்றும் தெப்பக்குளம் ஆகிய பகுதிகளை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இப்பணியில் பள்ளி மாணவர்கள் மற்றும் பிஜேபி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு சுத்தம் செய்தனர்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *